En Uthadu Ummai Thuthikum - என் உதடு உம்மை துதிக்கும்

En Uthadu Ummai Thuthikum

Credits :

Song : En Uthadu Ummai Thuthikum
Lyrics & Sung by : Father. S.J Berchmans.
Music : Alwyn M
Album : Jebathotta Jeyageethangal Vol 41 

Lyrics:

என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்-2 
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது-2

1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன்-2  
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம்-2- என் உதடு

2.என் தகப்பன் நீர்தானையா  
தேடுகிறேன் அதிகமதிகமாய்-2
ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன்-2-என் உதடு

3.அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன்-2
ஆனந்த களிப்புள்ள  
உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே-2-என் உதடு
-------
Lyrics courtesy : YouTube comments. Thanks to Daniel Kishore.

Video link:

 To watch this song on YouTube. Click here