Credits:
Song : En Thevaigalai kaatilum ( Aarathipen )
Lyrics, Tune And Sung by : Jacob Benny & John Jebaraj
Music : David selvam
Album : Niraivanavar
Downloads:
Lyrics:
என் தேவைகளை காட்டிலும்,
என் தேவன் பெரியவரே
என் சூழ்நிலையை பார்க்கிலும்,
என் ரட்சகர் பெரியவரே-2
ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் -2
1. தண்ணீரை ரசமாக மாற்றி,
என் வெறுமையை நிறைவாக்கினீரே
வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும்,
என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே-2
2. எதிரான சூழ்ச்சியை உடைத்தே,
என் எதிரியை மேற்கொண்டீரே
நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம்,
என் தலை உயர்த்தி வைத்தீரே-2
3. கோணலை நேராக மாற்றி,
பள்ளத்தை மேடாக்கினீரே
திறக்காத கதவுகள் எல்லாம்,
உம் கிருபையால் திறந்திட்டதே -2
---------
Video link:
To watch this song on You Tube. Click here.