Thakappanae thanthaiyae - தகப்பனே தந்தையே


Credits :

Song : Thakappanae thanthaiyae
Lyrics, Tune and Sung by : Father S. J. Berchmans
Album : Jebathotta Jeyageethangal vol - 35

Lyrics :

தகப்பனே தந்தையே
தலை நிமிர செய்பவர் நீரே
கேடகம் நீரே மகிமையும் நீரே
தலை நிமிர செய்பவர் நீரே
தலை நிமிர செய்பவர் நீரே - 2

எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்
எதிர்த்தெழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்
ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
ஆனாலும் சோர்ந்து போவதில்லை
தளர்ந்து விடுவதில்லை
தகப்பன் நீர் தாங்குகிறீர்
என்னைத் தள்ளாட விடமாட்டீர் - கேடகம்

படுத்துறங்கி மகிழ்வுடனே விழித்தெழுவேன்
ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
அச்சமில்லையே கலக்கமில்லையே
அச்சமில்லையே கலக்கமில்லையே
வெற்றி தரும் கர்த்தர் என்னோடு
தோல்வி என்றும் எனக்கில்லையே - கேடகம்

ஒன்றுக்கும் நான் கலங்காமல்
ஸ்தோத்தரிப்பேன்
அறிவுக்கெட்டா பேர் அமைதி பாதுகாக்குதே
நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவை
நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவை
அவைகளையே தியானம் செய்கின்றேன்
தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் - கேடகம்
------------

Video link :

To watch this song on YouTube. Click here