Devadhi devanai - தேவாதி தேவனை தேடி வாருங்கள்


Credits :

Song : Devadhi devanai (paaduven paramanai)
Lyrics and Tune : Franklin victor mano
Music : Vinny Allegro
Sung by : Priyanka

Lyrics :

தேவாதி தேவனை தேடி வாருங்கள் 
நம் கர்த்தாதி கர்த்தரை காண வாருங்கள் 
தூயதி தூயரை துதித்து பாடுங்கள் 
நம் ராஜாதி ராஜனுக்கு ராகமீட்டுங்கள் - 2

அவர் பாவிகளை மன்னிக்க பரிசுத்தராய் வந்தார் 
நம் பாவங்களை நீக்கி இந்த மண்ணுலகை தந்தார் - 2

1. அனுதினம் துதித்திட அவர் வழி நடந்திட 
ஆலோசனை தரும் கர்த்தர் அவர் அல்லவா 
மரணத்தை ஜெயிக்க மனிதனாய் ஜெனித்த 
பரமன் இயேசு புகழை நானும் பாடி சொல்லவா - 2

கொண்டாடுவோம் அவரை ஆர்பரிப்போம் 
அகமகிழ்வோம் இயேசுவை துதி பாடுவோம் 

2. நினைவெல்லாம் நிறைந்தவர் நிழலாக வருபவர் 
நித்தம் எண்ணி துதி பாடும் தூயர் அவர் 
வருகையை நினைத்தே வரும்வரை நிலைப்பேன் 
வாக்கு மாறா தேவன் அவரை வாழ்த்தி பாடுவேன் - 2

கொண்டாடுவோம் அவரை ஆர்பரிப்போம் 
அகமகிழுவோம் இயேசுவை துதி பாடுவோம்
---------------- 

Devadhi devanai theadi vaarungal
Nam kartadhi kartharai kaana vaarungal
Thuyadhi thuyarai thudhithu paadungal
Nam raajadhi rajanuku raagameetungal

Avar  paavigalai manikka parisutharai vandhar
Nam paavangalai neeki indha mannulagai thandhar

1.Anudhinam thuduthida avar vazhi nadandhida 
Alosanai tharum karthar avar allava
Maranathai jeyikha manithanai jenitha
Paraman yesu pughazai naanum paadi sollava

Kondaduvom avarai aarparipom agamaghizhvom
yesuvai thudhi paaduvom.

2.Ninaivellam niraindhavar nizhalaaga varubavar
Nitham enni thudhi paadum thooyar avar
Varugaiyai ninaithae varumvarai nilaipaen
Vaaku maara Devan avarai vaazhthi paduvaen

Kondaduvom avarai aarparipom agamaghizhvom
yesuvai thudhi paaduvom.

Video link :

To watch this song on YouTube. Click here