Credits :
Song : Oru manamaai
Lyrics, Tune and Composed by : Stephen Jayakumar
Sung by : John Jebaraj , Sabitha Stephen ...
Music : Derrick Paul
Downloads :
Lyrics :
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடிவந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால் நிரப்பிடுமே - 2
நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2
வரங்களால் நிரப்பிடும் பெலத்தினாலே நிரப்பிடுமே - 2
நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2
மேல்வீட்டு அறையினில் ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி மயமாக எங்கள்மீது ஊற்றுமே - 2
ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - 2
நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2
புது புது பாஷைகள் நாங்கள் இன்னும் பேசணும்
பரலோகம் திறப்பதை அனுதினமும் பார்க்கணும் - 2
பார்க்கணும் பார்க்கணும் தரிசனங்கள் பார்க்கணுமே - 2
நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும் - 2
உலர்ந்த எழும்புகள் உயிரோடு எழும்பணும்
அசைவுகள் உண்டாகி அறுவடைகள் (எழுப்புதல்) பெருகணும் - 2
எழும்பணும் எழும்பணும் சேனைகளாய் எழும்பணுமே - 2
பரவனும் பரவனும் எழுப்புதல் தீ பரவனும்
நிரம்பணும் நிரம்பணும் சபைகளெல்லாம் நிரம்பணும் - 2
Orumanamaai oor idathil koodivandhullom
Intha idam muzhuvadhum magimaiyaal nirappidumea
Nirappidum nirappidum um aaviyalae nirappidum
Nirappidum nirappidum um vallamaiyaal nirappidum
Varangalal nirappidum belathinalae nirappidumea
Nirappidum nirappidum um aaviyalae nirappidum
Nirappidum nirappidum um vallamaiyaal nirappidum
Mael veettu araiyinil ootrina abishegathai
Akkini mayamaga engalmeethu ootrumea
ootridum ootridum abishegathai ootridumae
Nirappidum nirappidum um aaviyalae nirappidum
Nirappidum nirappidum um vallamaiyaal nirappidum
Puthu puthu baashaigal naangal innum pesanum
Paralogam thirappathai anuthinamum paarkanum
Paarkanum paarkanum dharisanagal paarkanumae
Nirappidum nirappidum um aaviyalae nirappidum
Nirappidum nirappidum um vallamaiyaal nirappidum
Ularntha elumbugal uyirodu ezhumbanum
Asaivugal undagi aruvadaikal peruganum
Ezhumbanum ezhumbanum saenaigalaai ezhumbanumae
Paravanum paravanum ezhuputhal thee paaravanum
Nirambanum nirambanum sabaikalellam nirambanum