Thagappanaey Thandhayae - தகப்பனே தந்தையே


Credits:

Song: Thagappanaey Thandhayae
Lyrics, Tune and Sung by : Tenny Jinans John
Music: Ekklesia

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

தகப்பனே தந்தையே
எல்லாமே நீர்தானே 
நீர் போதும் என் வாழ்விலே 
அன்பே ஆருயிரே உம்மை ஆராதிப்பனே 
சுவாசமே என் நேசமே உம்மை ஆராதிப்பனே 

உம் அன்பை சொல்லிட 
வார்த்தைகள் இல்லையே 
உம் செய்கைகள் விவரிக்க என் வாழ்நாள் போதாதே 
தகப்பனே மகிழ்கின்றேன் 
மடியிலே தவழ்கிறேன் 

ஆத்தும நேசரே நீர் ஊற்றுண்ட பரிமளமே 
திராட்சை ரசத்திலும் உம் நேசம் இனிமையே 
தகப்பனே மகிழ்கின்றேன்
மடியிலே தவழ்கின்றேன்

Thagappaney Thandhayae 
Elamae Neer dhanae
Neer podhum en valvilae
Anbae Aruyirae Umai
Aradhipenae
Swasamae yen nesamae
Ummai Aradhipenae

Um anbai solida varthaigal ilayae 
Um seigaigal vivarika 
yen valnal podhadhae
Thagappaney magilgiren
Madiyilae Thavalgiren

Athuma nesarae
neer utrunda parimalamae
Dhratchai rasathilum
um nesam inimayae
Thagapanaey magilgiren
madiyilae Thavalgiren

Video link:

To watch this song on YouTube. Click here