Balamum alla barakramum alla - பலமும் அல்ல‌ பராக்கிரமம்




Credits:

Song : Balamum alla barakramum alla
Lyrics  & Tune :  Pastor.Amos karthik
Sung By : Pastor.Amos karthik  Pastor.Joel Thomas Raj
Music :Johnpaul Reuben 

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

பலமும் அல்ல‌ பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே எல்லாமே ஆகும்
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே  ஆகாத  காரியம் உண்டோ - 2

உலர்ந்த எலும்புகள் உயிருடன் எழும்பும்
உன்னத சேனையாய் காலூன்றி நிற்கும்  -2

ஊற்றிடுமே உம் வல்லமையை
நிறைவேற்றுமே  உம்‌ வார்த்தையைகளை -2 --     
                        
உலகமெல்லாம் இனி கலக்கப்படும்
எங்கள் நிழல் பட்டதும் அற்புதங்கள் நிகழும் -2
பொய் சிங்கங்களின் வாய்கள் கட்டடப்படும்
இருளின் ஆளுகையெல்லாம் பரிகரிக்கப்படும் -2 
                
கட்டுகளெல்லாம் நொடியில் அவிழ்க்கப்படும்
சாபங்களெல்லாம் முற்றும் மாறிப்போகும் - 2
தேவார்த்தை எங்கும் பிரபலமாகும்
தேவமகிமை என்றும் வெளியரங்கமாகும் -
இயேசுவின் நாமம் எங்கும் பிரபலமாகும்
இயேசுவின் மகிமை என்றும் வெளியரங்கமாகும்
---------

Balamum Alla Paraakiramam Alla
Aaviyinale Ellaame Aagum
Neer Solla Aagum Kattalaiyida Nirkkum
Ummale Aakaatha Kaariyam Undo - 2

Ularntha Elumbukal Uyirudan Ezhumbum
Unnatha Senaiyaai Kaaloontri Nirkkum -2

Oottridumea Um Vallamaiyai
Niraivetrumea Um Vaarthaikalai -2

Ulagamellam Ini Kalakkappadum
Engal Nizhal Pattathum Arpudhangal Nigazhum -2
Poi Singangalin Vaaygal Kattapadum
Irulin Aalukaiyellam Parikkaarikkappadum -2

Kattugalellam Nodiyil Avilikkappadum
Saapangal Ellaam Mutrum Maaripogum - 2
Devavarthai Engum Pirabalamaagum
Thevamagimai Endrum Veliyarangamaagum

Yesuvin Namam Engum Pirabalamaagum
Yesuvin Magimai Endrum Veliyarangamaagum

Video link:

To watch this song on YouTube. Click here