Naan bayapadum naatkalil - நான் பயப்படும் நாட்களில்




Credits:

Song : Naan bayapadum naatkalil (En alaichalgalai)
Lyrics and Composed by : Asborn Sam
Sung by : Asborn Sam, Sheeba Asborn, Jadon Joseph, Japhia
Music : John Rohith

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அச்சத்தின் நேரத்தில்
உம்மை சார்ந்து கொள்வேன்  - 2

என் அலைச்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே - 2
என் கண்ணீர் அனைத்தையும்
துருத்தியில் வைத்தவரே
என் கண்ணீரை எல்லாம் கணக்கில் வைத்தவரே - 2

என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர் - 2
சத்துருக்கள் முன்பு பந்தியை வைத்து
எண்ணையினால் அபிஷேகம் செய்தீர் - 2

எனக்காக  யாவையும் செய்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை - 2
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை - 2
------------

Naan bayapadum naatkalil 
ummai Nambiduven
En achathin naerathil ummai
Sarndhukolven

En alaichalgalai arindhavarae
En kanneeraiyum kaanbavarae
En kanneer anaithaiyum
Thuruthiyil vaithavarae
En kanneerai yellam kanakkil vaithavarae

Ennai azhikka naalthorum Ninaitha
Edhiriyin kaiyil vizhaamal kaathir
Sathrukkal munbu pandhiyai vaithu
Ennaiyinalae abishegam seidhir

Enakkaga yaavaiyum seidhu muditha
Thagappan irukka kurai ondrum illai
Naan nambum manidhar nirandharam illai
Neer ennodirukka bayam ondrum illai

Video link:

To watch this song on YouTube. Click here