Credits:
Song : Naan nadakindra (Kalugu)
Sung by : Jonathan Suppaya, Jonson Jonathan, Pas. Alwin Thomas & EVG. Robert Roy
Lyrics : Crispus chelladurai
Tune & Music : Anand Alwin
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
நான் நடக்கின்ற பாதைகள் எல்லாம்
உம் நன்மை என்னைத் தொடருதே
நான் கடக்கின்ற தடைகள் எல்லாம்
உம் கிருபை என்னைத் தாங்குதே
என் ஜீவன் தொடர காரணம் நீரே
என் சேதம் நீங்கிட ஆதாரம் நீரே - 2
துயரம் மறந்திடுவேன்
உயரம் பறந்திடுவேன் - நான் - 2
1. கண்மலை பிளவின் காலம் முடிந்தது
சிறகடிக்கும் நேரம் வந்தது
சமவெளியின் சூழல் மறைந்தது
உயர வானில் பாதை பிறந்தது
புதிய மனுஷனாய் புதிய உயரத்தில்
பறக்க வைத்தவரே - 2 - என் ஜீவன்
2. இக்கரை சோர்வின் பாரம் மறைந்தது
அக்கரையின் புது வாழ்வும் வந்தது
தண்ணீரும் திராட்சை ரசமுமானது
கண்ணீரும் காணா இடம் போனது
வழியை மாற்றி வாழ்வை மாற்றி
வாழ வைப்பவரே - 2 - என் ஜீவன்
----------
Naan nadakindra paathaigal ellam
Um nanmai ennai thodaruthey
Naan kadakindra thadaigal ellam
Um kirubai ennai thaanguthey
En Jeevan thodara Karanam neerae
En setham neengida aatharam neeare
Thuyaram maranthiduvaen
naan uyaram paranthiduvaen
Kanmalai pilavin kalam mudinthathu
Sirakadikkum neram vanthathu
Samaveliyin soolal marainthathu
Uyara vaanil paathai piranthathu
Puthiya manusanaai puthiya uyarathil
Parakka vaithavarey - 2 - en Jeevan
Ikkarai soorvin paaram marainthathu
Akkaraiyin puthu vaalvum vanthathu
Thanneerum thiratchai rasamumaanathu
Kanneerum kaanaa idam ponathu
Vazhiyai maatri vaalvai maatri
Vazha vaippavarae - 2 - en Jeevan