Yezhaikku Pugalidamae - ஏழைக்கு புகலிடமே




Credits:

Song : Yezhaikku pugalidamae
Lyrics, Tune and Sung by: Johnsam Joyson
Music by: Stephen J Renswick

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

ஏழைக்கு புகலிடமே 
எளியோரின் தஞ்சமே 
என் மேல் இரங்கிடுமே  
தேவா என் மேல் இரங்கிடுமே - 2

1.நிர்ப்பந்தமான மனிதன் என் மேல் 
நிச்சயமான உம் கிருபையினால் - 2
மீட்டுக்கொண்ட என் தெய்வமே - 2
மீறுதலுக்கென்னை காத்திடுமே  - 2

2.யாருண்டு எனக்கு உம்மையல்லால் 
ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால் - 2
விலகத்திருந்தென்னை காத்திடுமே - 2
மகிமையில் சேர நடத்திடுமே - 2
-----------


Yezhaikku pugalidamae
Eliyorin thanjamae
En mael irangidumae
Deva en mael irangidumae

Nirpandamaana manithan en mael
Nichayamaana um kirubaiyinaal
Meettukonda en deivamae
Meeruthalukkennai kaathidumae

Yaarundu enakku ummaiyallal
Yethundu ennakku um kirubaiyallal
Vilagaathirunthennai kaathidumae
Magimaiyil sera nadathidumae

Video link:

To watch this song on YouTube. Click here