Yutham Seivaar - யுத்தம் செய்வார்




Credits:

Song : Yutham seivaar
Lyrics, Tune & Sung by : Benny Joshua
Music : Derrick Paul 

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் 
குறித்த காலத்தில் நன்மை செய்வார் 
அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்றுவார் 
அவர் என்னிடம் சொன்னதை செய்து முடிப்பார் 
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார் 

யேகோவாநிசியே தோல்வி என்றும் இல்லையே 
வெற்றி நம் பக்கம் சந்தேகமே இல்லையே  

இழந்த யாவையும் பெற்றுக்கொள்ள 
சிறையிருப்பை அவர் மாற்றிவிட 
சத்துரு முன்பாக தலை உயர்த்த 
எந்தன் எல்லைகளில் நான் ஜெயம் எடுக்க 
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார் 

சிந்தைக்கெட்டாத காரியங்களை 
சேனையின் கர்த்தர் செய்து முடிப்பார் 
தளர்ந்த கைகளை திடப்படுத்தி 
தரிசனம் தந்தவர் தினம் நடத்தி 
யுத்தம் செய்வார் எனக்காய் யுத்தம் செய்வார்
------------ 


Karthar Enakkai Yutham seivaar
Kuritha Kaalathil Nammai seivaar
Avar Vaakku panninathai Niraivetruvaar
Avar Ennidam Sonnathai Seithu Mudippaar
Yuthaam Seivaar Enakkai Yutham seivaar

Yogovanisiyae Tholvi Endrum Illaiyae
Vetri Nampakkam Santheygamey Illaiyae

Izhatha Yavaium petrukolla
Siraiiruppai Avar Maatrivida
Sathuru Munbaga Thalai Uyartha
Enthan Ellaikallil Nan Jeyam Edukka
Yuthaam Seivaar Enakkai Yutham seivaar

Sinthaikettatha Kaariyangalai
Senaiyin Karthar Seithu Mudippar
Thalarntha kaikalai Thidapaduthi
Tharisanam Thanthavar Thinam Nadathi
Yuthaam Seivaar Enakkai Yutham seivaar

Video link:

To watch this song on YouTube. Click here