Azhagai Padaithaar - அழகாய் படைத்தார்




Credits:

Song : Azhagai Padaithaar
Lyrics, Tune & Sung by:Andrew Frank 
music : Livi

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

ஒரு மாசிலாமலே ஒரு மருவில்லாமலே
என்ன அழகா படைச்சார் தம் கரத்தால் செஞ்சார்
ஒரு குறையில்லாமலே ஒரு குத்தமில்லாமலே
என்ன அழகா படைச்சார்
தம் கரத்தால் செஞ்சார்

அழகா படைச்சார்
என்னை அழகா படைச்சார்
அழகா படைச்சார்
தம் கரத்தால் வணஞ்சார்

1. தம் ரூபாமாகவே
தற்சொருபமாகவே
என்னை குலைஞ்சே படைச்சு 
ஒரு மேன்மை கொடுத்தார்

2. என்னை பிராமிக்கதக்க 
மிக அதிசயமாக 
தம் பிள்ளையாய் படைத்து
எழில் எழிலாய் வடித்தார்

3. எந்த அழிவில்லாமலே
சிறு பழுதில்லாமலே 
தலை சிறந்தோனாக 
என்னை கருவிலே சுமந்தார்
---------



Oru masilaamalae, oru maruvillaamalae
Enna azhaga padachaar, tham karathal senjaar
Oru kuraillaamalae, oru kutham illaamalae
Enna azhaga padachaar
Tham karathal senjaar

Azhaga padachaar
Ennai azhaga padachaar
Azhaga padachaar
Tham karathal vananchaar

Tham roobamaagave
Tharsoroobamaagave
Ennai kulainje padichu
Oru menmai koduthaar

Ennai praamikka thakka
Miga adhisayamaaga
Tham pillaiyaai padaiththu
Ezhil ezhilaai vadiththaar

Entha azhivillaamalae
Siru pazhuthillaamalae
Thalai sirandhonaaga
Ennai karuvilae sumandhaar

Video link:

To watch this song on YouTube. Click here