Kirubai Kirubai - கிருபை கிருபை




Credits:

Song: Kirubai Kirubai
Lyrics, Tune, Composed & Sung by Pradap jeyaraj 
Music: Lijo Felix 
Backing Vocals: Brintha, Preethu

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

என் உயர்ந்த  அடைக்கலமே, 
நான் நம்பும்  கேடகமே - 2
ஆபத்தில் அனுகூலமே, கைவிடாத கன்மலையே - 2

கிருபை கிருபை கிருபை பெரியதே 
கிருபை கிருபை கிருபை சிறந்ததே 
உங்க கிருபை கிருபை கிருபை பெரியதே 
கிருபை கிருபை கிருபை சிறந்ததே 

1.முகாந்திரம் இல்லாமல்,
ஒன்றுமே நீர்  செய்வதில்லை.
சொன்னதை செய்வதில்,
உமக்கு நிகர் யாரும் இல்லை . - 2
அற்பமான ஆரம்பம், அற்புதமாய் மாறிடுமே 
அடைக்கப்பட்ட வாசல்கள், இன்றைக்கே திறந்திடுமே -2

தீங்கு என்னை அணுக விடமாட்டீர் 
தீங்கு என்னை நெருங்க விடமாட்டீர் - கிருபை

2. தேவைகளின் மத்தியிலும்,
காத்திருப்பேன் பொறுத்திருப்பேன்
உம் மகிமை விளங்கும்வரை ,
பாதத்திலே நிலைத்திருப்பேன் - 2
துன்பமான நேரங்கள், இன்பமாக மாறிடுமே
இடிந்துபோன உன் வாழ்க்கை, 
அலங்கமாய் எழும்பிடுமே   - 2 தீங்கு...
-----------



En uyarantha adaikkalamae,
Naan nambum kedagamae - 2
Aabaththil anugulamae, kaividatha kanmalaiyae - 2

Kirubai kirubai kirubai periyathae
Kirubai kirubai kirubai sirandathae
Unga kirubai kirubai kirubai periyathae
Kirubai kirubai kirubai sirandathae

1.Muganthiram illaamal,
Ondrumae neer seivathillai.
Sonnathai seivathil,
Ummakku negar yaarum illai. - 2
Arpamana aarambam, arputhamaai maaridumae
Adaikkappatta vaasalgal, indraikkae thiranthidumae -2

Theengu ennai anuga vidamaateer
Theengu ennai nerunga vidamaateer - Kirubai

2. Thevaigalin mathiyilum,
Kaathiruppean poruthirupaen
Um magimai vilagum varai,
Paathathilae nilaithirupean - 2
Thunbamaana naerangal, inbamaaga maaridumae
Idinthu pona um vazhkkai,
Alangamaai ezhumbidumae   - 2 Theengu...

Video link:

To watch this song on YouTube. Click here