Nirpadum Unga Kiruba - நிற்பதும் உங்க கிருபை




Credits:

Song : Nirpadum Unga Kiruba 
Lyrics, Tune & Sung by : Rev. RT. R. James
Music by : DJ Gideon

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

நிற்பதும் உங்க கிருபை
நான் நடப்பதும் உங்க கிருபை
நான் வாழ்வது உங்க கிருபை
ஜீவன் இருப்பது உங்க கிருபை 

உங்க கிருபை அப்பா உங்க கிருபை 
மாறாத இயேசுவின் கிருபை
என்றும் மாறாத இயேசுவின் கிருபை

தாழ்மையில் நினைத்தது உங்க கிருபை
என்னை தயவாய் தூக்கினது உங்க கிருபை 
வறுமை போக்கினது உங்க கிருபை
என்னை வாழ வைத்தது உங்க கிருபை

அபிஷேகம் தந்தது உங்க கிருபை
என்னை ஆசீர்வதித்தது உங்க கிருபை 
அனலாய் மாற்றினது உங்க கிருபை
அனைத்தையும் தந்தது உங்க கிருபை

ஊழியம் தந்தது உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தது உங்க கிருபை  
பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
என்னை பெரியவனாக்கியது உங்க கிருபை
------------
 

Nirpadum Unga Kiruba
Naan Nadapadum Unga Kiruba 
Naan Vaazhvadum Unga Kiruba
Jeevan Irupadum Unga kiruba. (2)

Unga kiruba. 
Appa Unga kiruba.. - (2)
Maaradha yesuvin kinuba -
Endrum Maaradha yesuvin kiruba...

1. Thaazhmaiyil Ninaithadhu Unga Kiruba-
Ennai Dhayavai Thookinadhu Unga kiruba -(2)
Varumaiya pokinadhu Unga kiruba -
Ennai Vaazha Vaithadhu 
Unga Unga kiruba Kiruba - (2)
Appa Unga kiruba (2) (Maaradha)

2. Abhishegam Thandhadhu Unga kiruba.
Ennai Aasheer vadhithadhu Unga kiruba - (2)
Analai Matrinadhu Unga kiruba
Anaithaiyum Thandhadhu Unga kiruba..
Unga kiruba (2) Appa Unga kiruba... (2) (Maaradha)

3. Oozhiyam Thandhadhu Uyarthi Vaithadhu Ennai Unga Kiriruba (2)
Unga Peyarsolli Azhaithadhu Unga Kiruba.
Ennai Periyavanakiyadhu Unga Kiruba 
Unga kiruba Appa Unga kiruba (2) (2) (Maaradha

Video link:

To watch this song on YouTube. Click here