Rajathi Rajavukku - ராஜாதி ராஜாவுக்கு




Credits:

Song : Rajathi Rajavukku
Lyrics,Tune :Pr.Reegan Gomez
Sung :Pr.Reegan Gomez
Music : Alwyn . M

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

ராஜாதி ராஜாவுக்கு
இன்றும் என்றும் மகிமை உண்டாகட்டும்
நம் தேவாதி தேவனுக்கு
என்றென்றும் மகிமை உண்டாகட்டும்
ஆண்டு முழுவதும் காத்து வந்தார்
அனுதினம் நம்மை நடத்தி வந்தார்

ஆனந்தபலி ஆனந்தபலி
இயேசு ராஜாவுக்கே ஸ்தோத்திரபலி

கர்த்தரே நம்மை நடத்தி வந்தார்
அவர் ஒருவரே நம்மை சுமந்து வந்தார்
இம்மட்டும் காத்தார்
இனிமேலும் காப்பார்
இம்மானுவேலராய் நம்மோடு இருப்பார்

கிருபையால் நிலை நிறுத்தினார்
அவர் மகிமையால் நம்மை நிரப்பினார்
தளர்த்திட்ட நேரம் பலன் கொள்ள செய்தார்
மான்களை போல ஓடிடச்செய்தார்
------------
Rajaathi rajaavukku
Indrum endrum magimai undagattum
Nam devaathi devanukku
Endrendrum magimai undaagattum
Aandu muzhuvathum kaathu vanthar
Anuthinam nammai nadathi vanthaar

Aananthabali Aananthabali 
Yesu rajavukae sthothirabali

Kartharae nammai nadathi vanthaar
Avar oruvaarae nammai summanthu vanthar
Immattum kaathaar
Inimelum kaappar
Immanuvelaraai nammodu iruppaar

Kirubaiyaal nilai niruthinaar
Avar magimaiyaal nammai nirappinaar
Thalarthitta neram belan kolla seithaar
Maankalai pola oodida seithaar

Video link:

To watch this song on YouTube. Click here