Uyirodu ezhuntha yesuvae - உயிரோடு எழுந்த இயேசுவே




Credits:

Song: Uyirodu ezhuntha yesuvae
Lyris and Sung by : Pr. Darwin Ebenezer
Music : Br. Rufus
Album : Ezhunthavar

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே இரட்சகர் - 2

என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
நீர் சமாதான காரணரே - 2

அல்லேலூயா அல்லேலூயா - 2

மரித்து போன அந்த லாசரை 
அன்று தேடியே இயேசு வந்தீரே - 2
உங்க வாயின் வார்த்தையால்
அங்கு ஜீவன் வந்தது - 2

சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்துப் போனீரே - 2
ஆனால் உயிரோடு எழுந்தீரே 
அந்த எதிரியை ஜெயித்தீரே - 2  
-----------


Uyirodu eluntha Yesuve
Naan vaaluvean umakkaagave
Neer oruvarae aandavar
Neer oruvarae ratchakar - 2

Ennai thookki thookki edutheerae
Neer sarva vallavarae
Ennai thookki thookki edutheerae
Neer samaadhaana kaaranarae - 2

Halleluyaa halleluyaa - 2

Marithu pona antha laasarai
Andru thaediyae Yesu vantheerae - 2
Ungal vaayin vaarthaiyaal
Angu jeevan vanthathu - 2

Siluvaiyin antha porilae
Yesu neerae marithu poneerae - 2
Aanaal uyirodu eluntheerae
Antha edhiriyai jeyitheerae - 2

Video link:

To watch this song on YouTube. Click here