Enakkai- எனக்காய்




Credits:

Song: Enakkai
Lyrics, Tune & Sung by: Solomon Robert
Music: Calvin Immanuel

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

எனக்காய்  நீர் ஜீவன் தந்து 
அளித்தீர் இந்த மீட்பு - 2
உம்மில் நான் கண்ட அன்பை 
எங்கும் கண்டதில்லை - 2
மாறாத சிநேகம் மறையாத அன்பும் 
என் மீட்பர்  இயேசுவில் கண்டேன் நானும் 

நன்றியறியாதோருக்கும்  துரோகியானோருக்கும் 
நன்மை செய்யும் தெய்வம் நீர் மாத்திரமே - 2
உம்மை விட்டு தூரம் போனாலும் 
விலகாமல் அருகினில் இருப்பீர் - 2
இவ்வன்பை எங்கும் நான் கண்டதில்லை  

அனாதி தேவனே அடைக்கலமானவரே 
காருண்யம் பெரியவன் ஆக்கினதே - 2
எந்தன் ஆதாரம் நீரே 
என் கண்கள் உம்மை மட்டும் நோக்கும் - 2
நீர் என்னை நேர்த்தியாய் நடத்துகிறீர்
-------------- 

Enakkai neer jeevan thandhu
Aliththeer indha meetpu - 2
Ummil naan kanda anbai
Engum kandathillai - 2
Maaraadha snegam maraiyaadha anbum
En meetpar Yesuvil kanden naanum - 2

Nandriyariyaadhorukkum dhurogiyanaorukkum
Nanmai seyyum dheivam neer maaththirame - 2
Ummai vittu dooram ponaalum
Vilakaamal aruginil iruppeer - 2
Ivvanbai engum naan kandathillai

Anaadhi dhevane adaikkalamaanavare
Kaarunyam periyavan aakkinadhe - 2
Endhan aadharam neere
En kangal ummai mattum nokkum - 2
Neer ennai nerthiyaai nadathugireer

Video link:

To watch this song on YouTube. Click here