Inbamanalum Neerthanae - இன்பமானாலும் நீர்தானே




Credits:

Song:Inbamanalum Neerthanae
Song, Lyrics, Tune:  Pr. R. Reegan Gomez
Sung by Pr. R. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal 15th Vol
Music: Kingsley Davis

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

1.இன்பமானாலும் நீர்தானே
துன்பமானாலும் நீர்தானே
என் எல்லாவற்றிலும் நீர்தானே - 2
அனைத்திலும் உம் அன்பை தந்தீர்
கிருபையால் என்னை நடத்தி வந்தீர்
நேசிப்பேன் என் இயேசுவே உம்மையே
வாழுவேன் என் இயேசுவே உமக்காகவே - 2

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் - 2

2.என்ன வந்தாலும் நீர்தானே
எது நடந்தாலும் நீர்தானே
என் எல்லாவற்றிலும் நீர்தானே - 2
இம்மட்டும் என்னை கைவிடவில்லை
இனிமேலும் என்னை மறப்பதில்லை
நம்புவேன் என் இயேசுவே உம்மையே
தேடுவேன் என் இயேசுவே உம்மையே - 2

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் - 2
--------------


Inbamaanallum neerdhaane
Thunbamaanallum neerdhaane
En ellaavatrilum neerdhaane - 2
Anaiththilum um anbai thandheer
Kirubaiyaal ennai nadathi vandheer
Naesippen en Yesuvae ummaiyae
Vaazhuvaen en Yesuvae umakkaagaavae - 2

Aaradhippen aaradhippen
Aayul ellaam ummai aaradhippen -2 

Enna vandhaalum neerdhaane
Edu nadandhaalum neerdhaane
En ellaavatrilum neerdhaane - 2
Immatum ennai kaividavillai
Inimaelum ennai marappadhillai
Nambuvaen en Yesuvae ummaiyae
Theduvaen en Yesuvae ummaiyae - 2

Aaradhippen aaradhippen
Aayul ellaam ummai aaradhippen - 2

Video link:

To watch this song on YouTube. Click here