Karthar mel nambikai - கர்த்தர் மேல் நம்பிக்கை




Credits:

Song: Karthar Mel Nambikai
Written, Composed and Sung by: Dr. Joseph Aldrin
Music: Isaac D 
Album : Pradhana Aasariyarae VOL 1

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

கர்த்தர் மேல் நம்பிக்கை
வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட
மனுஷன் நான் - 2

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் - 2

உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும் - 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல் - 2

நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர் - 2
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால் - 2

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன் - 2
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை - 2
------------



Karththar Mael Nambikkai
Vaikkum Manushan Naan
Karththarai Nambikkaiyai Konda
Manushan Naan - 2

Karththar Mael Paarathai Vaiththu Vittaen
Avarae Ennai Aadharippaar
Karththaraiyae Naan Nambiduvaen
Orupodhum Thallaada Vida Maattaar -2 

Ushnam Varuvadhai Paaramal
En Ilaigal Pachchaiyaay Irukkum
Mazhai Thaazhchiyana Varushangalilum
Varuthamindri Kani Kodukkum - 2
En Vaergall Thanneerukkul
En Nambikkai Yesuvin Mael - 2

Neerkaalgal Oram Natppattu
En Kalathil Kaniyai Koduppen
Ilaiyudhiraa Maram Pol Iruppaen
Naan Seivadhellam Vaaikka Seiveer - 2
Um Vedaththil Priyam Kondu
Athairaapagal Thiyanippadhaal - 2

Uyirodu Vaazhum Natkalellam
Ennai Oruvanum Edhirppadhillai
En Valiyai Vaaikka Seythiduvaen
Puththimaanaai Nadandhu Kolvaen - 2
En Vaivittu Pirivadhillai
Athai thiyanikka Marappadhillai - 2

Video link:

To watch this song on YouTube. Click here