Neer podhume - நீர் போதுமே




Credits:

Song : Neer podhume
Lyrics, Tune and sung by: Ps. Solomon Robert & Jeevan Nissi Ramesh
Music: Isaac D

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

காலை தோறும் உந்தன் கிருபை புதிதே
மாறாததே உந்தன் அன்பு 
எந்தன் நாவில் உந்தன் துதியயை வைத்தீர் 
கர்த்தாவே நீர் எனக்கு போதும்  -2

நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் நம்பிக்கையே...
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் நம்பிக்கை நீரே 

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சி அடைந்து
பசியில் வாடிக்கிடக்கலாம்
மழையின்றி வயல்வெளிகள்கள் எல்லாம்
பலன் அற்று போயிருக்கலாம் -2
கர்த்தாவே உம்மை தேடும் மனிதர்க்கோ
ஒருபோதும் ஒரு குறைவும் இல்லை  -2

வானம் பூமி யாவும் மாறினாலும்
மாறாது உந்தன் வார்த்தையே
வாக்குத்தத்தம் செய்த தேவரீர் நீர் 
என்றென்றும் உண்மை உள்ளவர் -2
சொன்னதை நிறைவேற்றுவீர் நிச்சயம்
உம்மை நம்பினோர்க்கு குறைவில்லையே -2
------------

Kaalai thorum undhan kirubai pudhidhe
Maaradhadhe undhan anbu
Endhan naavil undhan thudhiyayai vaitheer
Karthave neer enakku podhum -2

Neer podhume neer podhume
En vaazhvil nambikkayae...
Neer podhume neer podhume
En vaazhvil nambikkai neerae

Singakuttigal thaalchi adainthu
Pasiyil vaadi kidakalam
Malayindri vayalvezhigalkal ellam
Palan atru poirukalam -2

Karthave ummai thedum manidharku
Orupodhum oru kuraivum illai -2

Vaanam boomi yaavum maarinaalum
Maaradhu undhan vaarthaye
Vaakuthaththam seidha dhevaree
Neer
Endrendrum unmai ullavavar -2

Sonnadhai niraivetruveer nichayam
Ummai nambinorku kuraivillae -2

Video link:

To watch this song on YouTube. Click here