Credits:
Song : En meethu yeno
Lyrics, Tune & Sung by: AARON BALA
Music: Evg. Stephen
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2)
தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர்
உம்மை மறந்து வாழ்ந்த போதும்
என்னை விட்டு விலகாதவர் (2)
அன்பே அழகே ஆராதனை
ஆயுள் நாளெல்லாம் ஆராதனை (2)
உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உயர்த்திடுவேன் (2)
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர் (2)
கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே ஆராதனை (2)
துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரீன் பாதையில் கரம் பிடித்தீர் (2)
கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் (2)
உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை (2)
--------------
En meedhu yaeno iththanai paasam
En meedhu yaeno alavatra nesam (2)
Thavaru seyyum podhu kooda kaatti kodukkaadhavar
Ummai marandhu vaazhntha podhum
Ennai vittu vilagaadhavar (2)
Anbae alagae aaraadhanai
Aayul naalellaam aaraadhanai (2)
Ummai naanum paadiduvaen
Uyir vaazhum naalellaam uyarthiduvaen (2)
Kaalkal sarukkum naeramellaam
Kirubaiyaaga vanththavar
Soarnthu poana naeramellaam
Puthu belanai thandthavar (2)
Kirubaiyaanavarae aaraadhanai
Magimaiyaanavarae aaraadhanai (2)
Thunbathin naerathil udan irundheer
Kanneerin paathaiyil karam pidiththeer (2)
Kalangi nindra naerangalil
Kanneerai thudaiththavar
Udaikka patta naerangalil
Uruthunaiyaai ninravar (2)
Udhavi seydhavarae aaraadhanai
Uyarthi vaithavarae aaraadhanai (2)