Engal Kudumbathin Devanae - எங்கள் குடும்பத்தின் தேவனே





Credits:

Song : Engal Kudumbathin Devanae
Lyrics, Tune & Sung by : Godson GD
Featuring : Joel Thomasraj & Zac Robert
Music: Calvin Immanuel

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

வாரத்தின் முதலாம் நாளில் 
உம்மை தேடி வந்தோம் 
(எங்கள்) வாழ்கையின் ஆதாரம் நீரே 
உந்தன் முகத்தை காண வந்தோம் - 2 

எங்கள் குடும்பத்தின் தேவனே 
உமக்கே நன்றி ராஜா 
எங்கள் வாழ்கையின் நாயகனே 
உமக்கே நன்றி ராஜா 
 
1. சுக பெலன் ஜீவனை தந்து 
வாழ வைப்பவரே 
குறைவுகள் அனைத்தையும் நீக்கி
நன்மைகள் அளிப்பவரே - 2 
எங்கள் காணிக்கையை ஏற்று கொள்ளும் 
எங்கள் தகப்பனே 
எங்கள் தேவைகளை சந்திக்கவே 
நீர் போதுமானவரே -2 

 
2. அனுதின மன்னாவை தந்து 
வழுவாமல் காப்பவரே 
தடுமாறி விழுந்த போதும் 
திரும்ப மன்னித்தீரே - 2 
உம் பாதத்திலே கூடி உள்ளோம் 
எங்கள் இயேசுவே
நாங்கள் சாட்சியாக வாழ்ந்திடவே 
உம் வார்த்தைகள் போதுமே  - 2
----------

Vaarathin mudhalaam naalil
Ummai thedi vandhom
(Engal) vaazhkaiyin aadharam neere
Undhan mugathai kaana vandhom - 2

Engal kudumbathin devane
Umakke nandri raaja
Engal vaazhkaiyin naayagane
Umakke nandri raaja

1. Suga belan jeevanai thandhu
Vaazha vaippavarae
Kuraivugal anaithaiyum neeki
Nanmaigal alippavare - 2
Engal kaanikaiyai etru kollum
Engal thagappane
Engal thevaigalai sandhikkave
Neer pothumanavare - 2

2. Anudhina mannaavai thandhu
Vazhuvaamal kaappavare
Thadumaarivizhuntha podhum
Thirumba manniththeere - 2
Um paathathile koodi ullom
Engal Yesuve
Naangal saatchiyaaga vaazhnthidave
Um vaarththaigal pothume - 2

Video link:

To watch this song on YouTube. Click here