Ivar Yaro - இவர் யாரோ




Credits:

Song : Ivar Yaro
Tune & Music: Emmanuel.D
Lyrics:Emmanuel,D Bobby kuriyan & Richard JJ
Singers: Emmanuel.D and Bobby Kuriyan

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

பெரும் புயல் எழுந்தது எதிரே
அலைகள் படகை மோதினதே
அனைவரும் அச்சத்தில் அழ
எழும்பி அனைத்தையும் அதட்டினீரே - 2

இவர் யாரோ இவர் யாரோ
எந்தன் நிலையான நங்கூரமே
இவர் யாரோ இவர் யாரோ
என்றும் நிழலாய் தொடர்பவரே - 2

நன்றி சொல்வேன்
முழு  மனதாய் சொல்வேன்
மிகையில்லா தேவனுக்கே
நன்றி சொல்வேன்
முழு  மனதாய் சொல்வேன்
இணையில்லா ஒருவருக்கே - 2

மிகுதியை தருவதில் நீர்
சிறந்தவர் என்றறிந்தேன்
தேவைக்கு ஒரு படி மேல்
தரும் உம் குணம் அறிந்தேன் - 2 - இவர் யாரோ
--------


Perum Puyal Ezhunthathu Ethirae
Alaigal padagai Mothinathey
Anaivarum Achathil Azha
Ezhumbi Anaithaiyum Athatineerey - 2

Chorus:
Ivar yaro Ivar yaro
Enthan nilayanna nangooramey
Ivar yaro  Ivar yaro
Endrum Nizhalai Thodarbavarey - 2

Oh.. oh.. nandri solven 
Mulu manathai solven
Migaila devanukey
Oh.. oh.. nandri solven
Mulu manathai solven
Inayila oruvarukey - 2

Migudhiyai tharuvathil neer
Siranthavar endrarinthaen
Thevaiku oru padi mel
Tharum um gunam arindhen - 2 - Ivar yaro

Video link:

To watch this song on YouTube. Click here