Muzhu ullathal - முழு உள்ளத்தால்




Credits:

Song: Muzhu ullathal 
Lyrics & tune by: Bro. Dharshana Sampath in Sinhala
Tamil translation By : Pr. Solomon Robert 
Sung by : Pastor Solomon Robert & Rev. George Thomas
Music : Jerushan Amos (L4C Studios)

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

முழு உள்ளத்தால் உம்மைத் துதிப்பேன்
தொனி உயர்த்தி உம் நன்மைகளை சொல்லுவேன் (2)
வானம் ஒழிந்துபோனாலும் பூமி ஒழிந்துபோனாலும்
உம் வார்த்தை ஒருபோதும் ஒழியாதே (2)

1) மகத்துவ தேவன் நீரே
சர்வ வல்லமையுள்ளவரும் நீரே (2)
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் மாத்திரமே
ஆதி அந்தம் நீரே அல்பா ஒமேகா நீரே
வாழ்நாளெல்லாம் நீர் போதுமே --- முழு உள்ளத்தால்

2)இராஜாதி ராஜன் இயேசு
இம்மானுவேல் நம்முடனே (2)
எல்ஷடாய் தேவன் நீரே
என்னைக் காப்பவர் நீரே
குறையின்றி என்னை நடத்திடுவீரே (2) --- முழு உள்ளத்தால்

3) ஜீவாதிபதியாம் இயேசு
ஜீவனின் பெலனும் அவரே (2)
யாருக்கு அஞ்சிடுவேன் நான்? யாருக்குப் பயப்படுவேன் நான்?
அவரே என் துணையானரே (2) --- முழு உள்ளத்தால்
--------------


Muzhu Ullathal Ummai Thuthipen
Thoni Uyarthi Um Nanmaigalai Solluven (2)
Vaanam Ozhindhu Ponalum Boomi Ozhindhu Ponalum
Um Varthai Oru Pothum Ozhiyadhae (2)

1) Magathuva Devan Neerae
Sarva Vallamaiyullavarum Neerae (2)
Aadhi Andham Neerae Alba Omega Neerae
Vazhnaalellam Neer Mathramae
Aadhi Andham Neerae Alba Omega Neerae
Vazhnaalellam Neer Pothumae --- Muzhu Ullathal

2) Rajathi Rajan Yesu
Immanuvel Nammudanae (2)
Elshadaai Devan Neerae Ennai Kappavar Neerae
Kuraiyindri Ennai Nadathiduvire (2) --- Muzhu Ullathal

3) Jeevathipathiyam Yesu
Jeevanin Belanum Avarae (2)
Yaruku Anjiduven Naan? Yaaruku Bayapaduven Naan?
Avarae En Thunaiyanarae (2) --- Muzhu Ullathal

Video link:

To watch this song on YouTube. Click here