Credits:
Song : Potri Potri Thudithiduvom
Lyrics, Tune & Sung by Pastor: Gabriel Thomasraj
Music : Stephen J Renswick
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவை
பாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை - 2
ஆனந்தமாய் அவரை நாடி
அல்லேலூயா பாட்டு பாடி
ஆராதனை செய்திடுவோம் இயேசுவை - ஆமென் - 2
1.புல்லுள்ள இடத்தில் மேய்ச்சல் தந்தார்
அமர்ந்த தண்ணீர் அண்டை கொண்டு விட்டார்
குறைவில்லாத வாழ்வை வாழ செய்தார்
யெகோவா ஈரே ஈரே என்றே பாடுவேன். - 2
2.ஆத்துமாவில் ஆறுதலை தந்தார்
நீதியிலே வழிநடக்க செய்தார்
மரண இருளில் உடனிருந்து மீட்டார்
யெகோவா ராஃபா ராஃபா என்றே பாடுவேன். - 2
3.கோலும் தடியும் கொண்டு தேற்றி வந்தார்
சத்துருக்கள் கண் முன் விருந்தளித்தார்
ராஜரீக அபிஷேகமும் தந்தார்
யெகோவா நிசி நிசி என்றே பாடுவேன். - 2
4. பாத்திரத்தை நிரம்பி வழிய செய்தார்
நன்மை கிருபை தொடர்ந்துவர செய்தார்
பரலோகத்தின் நிச்சயத்தை தந்தார்
யெகோவா ரூவா ரூவா என்றே பாடுவேன்.- 2
-------------
Potri Potri Thuthithi-Duvom Yesuvai
Paadi Paadi Uyarthi-Duvom Kartharai - 2
Aanandhamai Avarai Naadi
Alleluia Paatu Paadi
Aradhanai Seithiduvom Yesuvai - Amen - 2
1.Pullulla Idath-Thil Meichal Thandhaar
Amarndha Thanneer Andai Kondu Vittaar
Kuraivillaadha Vazhvai Vaazha Seidhaar
Yegova Yeerae Yeerae Endrae Paaduvaen - 2
2.Aathumavil Aarudhalai Thandhaar
Needhiyilae Vazhinadaka Seidhaar
Marana Irulil Udanirundhu Meettaar
Yegova Rapha Rapha Endrae Paaduvaen - 2
3.Kolum Thadiyum Kondu Thettri Vandhaar
Saththurukkal Kan-Mun Virundhaliththaar
Rajareega Abhishegamum Thandhaar
Yegova Nissi Nissi Endrae Paaduvaen - 2
4.Paathirath-Thai Nirambi Vazhiya Seidhaar
Nanmai Kirubai Thodarndhu Vara Seidhaar
Paralogathin Nichayath-Thai Thandhaar
Yegova Roova Roova Endrae Paaduvaen - 2