Credits:
Song: Um Valakkaram
Lyrics, Tune & Sung by : Ranjith Jeba
Music : John Rohith
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
உம் வலக்கரம் மூடிடுதே
தேவ பிரசன்னம் நிரப்பிடுதே - 2
அபிஷேகம் இரங்கிடுதே
அக்கினியாய் மாறிடுதே - 2
யெகோவா ஏலோகீம்
எங்கெங்கும் உள்ளவரே
எந்நாளும் ஆள்பவரே - 2 - உம் வலக்கரம்
கன்மலை மறைவினில்
அழைத்து சென்று
கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும் - 2
நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்
மெழுகைப்போல் உருகச்செய்யும் - 2 - உம் வலக்கரம்
செட்டையின் நிழல்தனில் அமரச்செய்து
உமது அன்பை உணரச் செய்யும் - 2
புது வல்லமை பெலன் என்னில் தந்து
இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் - 2 - உம் வலக்கரம்
------------
Um Valakkaram Moodiduthey
Devaprasannam Nirappiduthey - 2
Abishegam Irangiduthey
Akkiniyaai Maatriduthey - 2
Jehovah Elohim
Engengum Ullavarae
Ennalum Aalbavarae - 2
Kanmalai Maraivinil Azhaithu Sendru
Karathin Magimayaal Anaithu Kollum - 2
Ninthai Paadugal Avamaanam Ellam
Melugai Pol Uruga Seium - 2
Settayin Nilalthanil Amaraseithu
Umathu Anbai Unara Seiyum - 2
Puthu Vallamai Belan Ennail Thanthu
Innum Umakkai Elumba Seium - 2