Nandriyodu Ummai Paadi - நன்றியோடு உம்மை பாடி




Credits:

Song : Nandriyodu Ummai Paadi
Lyrics & Tune by: Bishop Kingsly
Sung by: Anita Kingsly
Music: Giftson Durai

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

நன்றியோடு உம்மை பாடி
நாள்தோறும் போற்றுவேன்
தாழ்வில் இருந்த என்னை
தூக்கி கரம் பிடித்து
வாழ வழி செய்தீரே - 2
 
1.பெயர் சொல்லி என்னை அழைத்தீர்
பெரிய ஜாதியாக மாற்றினீர் - 2 
போதித்து வழி நடத்தி
பிள்ளைகளை பெருகச் செய்தீர்
உம் புகழ் சொல்லிடுவேன் - 2 - நன்றியோடு
 
2. தாயைப் போல் என்னை காத்தீர்
தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் - 2
எத்தனை நாவுகளால்
உம் புகழ் பாடினாலும்
உம் கிருபைக் கீடாகுமா - 2 - நன்றியோடு
 
3. பயத்தை என்னினன்று  நீக்கி
தைரிய சாலியாக மாற்றினீர் -2
பாதையை பாதுகாத்தீர்
உம் புகழ் பாட செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் - 2- நன்றியோடு

Nandriyodu ummai paadi
Naalthorum potruvaen
Thaazhvill irundha ennai
Thookki karam pidithu
Vaazha vazhi seytheerae - 2
 
1. Peyar solli ennai azhaitheer
Periya jaadhiyaaga maatrineer - 2 
Poadiththu vazhi nadathi
Pillaigalai peruga seytheer
Um pugazh solliduvaen - 2 - Nandriyodu
 
2. Thaayaippol ennai kaathteer
Thandhaiyaipol ennai nadathitteer - 2
Ethanai naavugalaal
Um pugazh paadinalum
Um kirubai keedaakumaa - 2 - Nandriyodu
 
3. Payathai enninru neeki
Thairiya saaliyaaga maatrineer - 2
Paadhaiyai paathukaathteer
Um pugazh paada seytheer
Eppadi nandri solven - 2- Nandriyodu

Video link:

To watch this song on YouTube. Click here