Credits:
Song :Yahweh
Written by: Sam Padinjarekara
Translated by: Robert Roy
Sung by: Robert Roy, Rev. Sunny Prasad, Dr. Ben Samuel, Anand Solomon, Prakruthi Angelina, Sneha Robert, Milton Samuel, Lawrence Guna, Gabriella Rachel Roy
Music: Johnpaul Reuben
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
பயமே நம் வாழ்வில் ஆழ்வதில்லை
நம் காலங்கள் தேவனின் கரங்களிலே
நம்பிக்கை இல்லா நிலை மாறிடும்
புது நம்பிக்கை திடன் நம்மில் பெருகிடுமே - 2
யாவே நீர் என்றும் என் (நம்) தெய்வம்
தலைமுறை தலைமுறையாய்
யாவே நீர் எந்தன் (எங்கள்) தஞ்சம்
தலைமுறை தலைமுறையாய்
நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை
இஸ்ரவேலை காப்பவர் நீர் அல்லவோ - 2
மரண பயம் நம்மில் மாறிடுமே
சத்துருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே - 2
மரணத்தை ஜெயித்தவர்
சத்துருவை வென்றவர்
சகலத்தையும் என்றும் ஆழ்பவரே - 2
தோல்விகள் எல்லாம் மாறிடுமே
உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே - 2
நீர் எங்கள் பரிகாரி
ஜெயமாக நடத்திடுவீர்
உம்மை அல்லாமல் வேறு நாமம் இல்லை - 2
-------------
Bayame nam vaazhvil aazhvadu illai
Nam kaalangal devanin karangalilae
Nambikkai illa nilai maaridum
Pudhu nambikkaithidan nammil perugidumae
Yahweh neer yendrum nam devan
Thalaimurai thalaimuraiyaai
Yahweh neer yengal thanjam
Thalaimurai thalaimuraiyaai
Neer uranguvadhillai neer thoonguvadhillai
Isravelai kaapavar neer allavo
Marana bayam nammil maaridumae
Sathruvin bhayangal yellaam neengidumae
Maranathai jeyithavar
Sathruvai vendravar
Sagalathaiyum yendrum aazhbavare
Tholvigal yellaam maaridume
Um naamathil vyaadhigal neengidume
Neer yengal parigaari
Jeyamaaga nadathuveer
Ummai allaal veru naamam illai