Credits:
Song : Adhikalayil Palanai Thedi
Lyrics, Tune, Music & Sung by :Dr.Anandh Chellappa. (CSI Church, Madurai, TN)
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி
தெய்வ பாலனை பணிந்திட வாரீர்
அதிகாலையில் பாலனை தேடித்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
1. அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க
2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
தம் சிந்தை குளிர்ந்திடப் போற்றும்
நல் காட்சியை கண்டிட நாமே
3. இந்த விந்தைக் காட்சியைப் பாரீர்
தேவ தேவனே மனிதனாய் தோன்றி
மண்ணில் தவழ்ந்திட அவதரித்தாரே !
மன்னன் இயேசுவைப் பணிந்திட வாரீர்
----------
Adhikalail paalanai thedi
Selvom naam yavarum koodi
Andha maadadaiyum kudil naadi
Dheiva paalanai panindhida vaareer
Adhikalail paalanai thedi
Vaareer vaareer vaareer naam selvom
Annai Mariyin madi meale
Mannan magavaagaavae thondra
Vin thoodhargal paadalgal paada
Viraivaga naam selvom kaetka
Mandhai aayargal yavarum ange
Andha munnanai munnilai nindrae
Tam sindhai kulirndhida potrum
Nal kaatchiyai kandhida naamae
Indha vindhaik kaatchiyai paareer
Theva dhevanae manidhanaai thondri
Mannil thavazhnthida avathariththaarae!
Mannan Yesuvai panindhida vaareer