Credits:
Song: Alagupaduthuvar
Lyrics & tune : Zac Robert
Sung by : Benny Joshua,John jebaraj, Joel Thomasraj
Music: John Rohith
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
மண்ணான என்ன மனுஷனாய்
மாற்றின மன்னன் நீங்க
மாய்மாலமான மனுஷனை
மகனாக மாற்றினீங்க
என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா
அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா
மனசார மகிமைப்படுத்துறேன்
1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில
ஒளிமயமாக மாற்றினீங்க
மங்கி எறிந்த மனுஷன் என்ன
மகுடமாக மாற்றினீங்க
2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில
அலங்காரமாக மாற்றினீங்க
புழுதியில் இருந்த மனுஷன் என்ன
பொன் சிறகாய் மாற்றினீங்க
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
ஆராதனை செய்கிறேன்
மனசார மகிமைப்படுத்துறேன்
---------
Mannaana enna manushanaai Maatrina mannan neenga
Maaymaalamaana manushanai Maganaaga maatrineenga
Ennai azhagu paduthum dheivam neengathaanaappaa
Anbodu aaraadhippen
Ennai magimaipaduthum dheivam neengathaanaappaa
Manasaara magaimaipaduthuren
Ozhunginam niraindha en vaazhkaiyil
Olimayaaga maatrinneenga
Mangi yerindha manushan
Enna Magudaaga maatrinneenga
Alangolam niraindha en vaazhkaiyil
Alangaaramaaga maatrinneenga
Puzhudiyil irundha manushan enna
Pon siragaai maatrinneenga
Bridge
Aaraadhanai seyghiren Manasaara magimaipaduthuren
Aaraadhanai seyghiren Manasaara magimaipaduthuren