Credits:
Song : Maasilla Deva PuthiranAlbum : Keerthanaigal
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார் ஜெய! ஜெய! (2)
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானாரே ஜெய! ஜெய!
1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)
ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச
விண் வாச கிருபாசன
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)
வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக்
கன்னியாஸ்திரி வித்தினில்
3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)
தினம் ஐந்தொரு நாளினிலே திரு
முந்தின மூன்றிலொன்றாகிய
Maasillaa thaeva puththiran, maanidanaanaar jeya! jeya - 2
Maasillaa thaeva puththiran maanidanaanaarae jeya jeya
Maasillaath thaeva puththiran, maanidanaanaar jeya jeya
1. Aaseervaathamae kana thaesaar neethamae (2)
olir kaasini meethathi naesappirakaasa
vinn vaasa kirupaasana jeya jeya
2.Saththiya vaasakar sathaa niththiya thaesikar (2)
valar pethlakaem oorthanilae karisiththuk
kanniyaasthiri viththinil jeya jeya
3. Antharam poomiyum athi sunthara naemiyum (2)
Thinam ainthoru naalinilae thiru
munthina moontilontakiya jeya jeya