Sernthu paaduvom - சேர்ந்து பாடுவோம்




Credits:

Song : Sernthu paaduvom 
Sung by : Rev. Alwin Thomas, Stephen Jayakumar & Sabitha Stephen
Music : David Selvam

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

சேர்ந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம் 
சபையாக ஆராதிப்போம் 
சேர்ந்து துதிப்போம் சேர்ந்து ஜெபிப்போம் 
பரிசுத்தமாய் ஆராதிப்போம் -2

ஆராதிப்போம் ஆராதிப்போம்
நன்மை செய்தவரை ஆராதிப்போம் 
ஆராதிப்போம் ஆராதிப்போம் 
நன்றி பலிகள் ஏற்றி ஆராதிப்போம் -2

செங்கடலை பிளந்தவரை ஆராதிப்போம் 
சேனைகளின் கர்த்தரை நாம் ஆராதிப்போம் 
சாத்தானை ஜெயித்தவரை ஆராதிப்போம் 
சாவை வென்ற நல்லவரை ஆராதிப்போம்     -ஆராதிப்போம்

வியாதிகளை நீக்கியதால் ஆராதிப்போம் 
வாதைகளை போக்கியதால் ஆராதிப்போம் 
வார்த்தைகளால் உயிர்பித்தார் ஆராதிப்போம் 
வாழ்வாங்கு வாழவைத்தார் ஆராதிப்போம்    - ஆராதிப்போம் 

தாழ்விலே நினைத்தவரை ஆராதிப்போம் 
தலைநிமிர செய்தவரை ஆராதிப்போம் 
அடிமரத்தை துளிர்க்க வைத்தீர் ஆராதிப்போம் 
தலைமுறையை செழிக்க வைத்தீர் ஆராதிப்போம்    - ஆராதிப்போம்
-------------

Sernthu paaduvom sernthu aaduvom
Sabaiyaaga aaraadhippom
Sernthu thudhippom sernthu jebippom
Parisuththamaai aaraadhippom -2

Aaraadhippom aaraadhippom
Nanmai seidhavarai aaraadhippom
Aaraadhippom aaraadhippom
Nandri paligal yetri aaraadhippom -2

Sengadalai pilandhavarai aaraadhippom
Saenaigalin kartharai naam aaraadhippom
Saaththaanai jeyithavarai aaraadhippom
Saavai vendra nallavarai aaraadhippom - aaraadhippom

Viyaadhigalai neekkiyadhaal aaraadhippom
Vaadhaigalai poakkkiyadhaal aaraadhippom
Vaarthaigal aala uyirpithaar aaraadhippom
Vaazhvaangu vaazhavaithaar aaraadhippom - aaraadhippom

Thaalvilae ninaithavarai aaraadhippom
Thalainimira seidhavarai aaraadhippom
Adimaraththai thulirkka vaiththir aaraadhippom
Thalaimuraisei szezhika vaitheer aaraadhippom - aaraadhippom

Video link:

To watch this song on YouTube. Click here