En appa neenga - என் அப்பா நீங்க




Credits:

Song: En appa neenga
Lyrics and Tune by:Benny John Joseph
Music by :John Rohit 

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

என்னை உயர்த்தி வைத்திங்க
என்னை தெரிந்து கொண்டிங்க
உம் ஜீவனையே எனக்கு கொடுத்திங்க

என் அப்பா நீங்க
என் மேய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

கஷ்டங்களிலும் நஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை தாங்கிக் கொண்டதே - 2
சேத்துல இருந்த என்ன தூக்கி எடுத்து நீங்க
கண்மலை மேல  நிக்க வச்சிங்க
உங்க ரத்தத்தால என் பாவம் மறைஞ்சு போச்சு
உங்க பிள்ளையாக உம் சாட்சி ஆனேனே - என் அப்பா நீங்க

உயர்வினிலும் தாழ்வினிலும் 
உம் சமுகம் என்ன விட்டுப் போகல - 2
அக்கினி மேல நான் நடக்கும்போது நீங்க
என்னை உங்க தோளின் மேல சுமந்து நடந்திங்க
தண்ணீர்களை நான் கடக்க இருக்கும்போது என்
படகாய் இருந்து என்ன கரை சேர்த்திங்க - என் அப்பா நீங்க
------------

Ennai Uyarthi vaithinga
Ennai Therindhu kondinga 
Um jeevanayae Enaku koduthinga 

En Appa neenga 
En Meitpan neenga  
En Thozhan Neeinga 
Ennai sumapavar neeinga

Khastangalilum nastangalilum 
Unga Kirubai ennai Thangi kondadhe
Saethula irundha Enna thooki eduthu neenga 
Kan malai mela nika vachinga 
Unga rathathala en Pavam maranjipochu 
Unga pilaiyaga um satchi anaenehhh

Uyarvinilum thazhvinilum 
Um samugam ennai vitu pogala 
Akini mela naa nadakumbodhu neenga 
Enna unga thozhin mael sumandhu nadandhinga 
Thaneergalai naan Kadaka irukumbodhu 
En padagai irundhu ennai karai saethinga 

Video link:

To watch this song on YouTube. Click here