Credits:
Song : Innum Odaikiren
Lyrics, Tune & Sung by : Aaron Bala
Music : Jacob
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
இன்னும் உடைகிறேன்
நான் இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2
குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே -2
எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும்
நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன் -2
மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும்
உலகத்தின் பார்வையிலே நான்
அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேன்னய்யா -2
அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அனைத்துகொண்டீரே -2 - இன்னும்
Innum udaikiren
Naan innum udaikiren
Unga karathil irukkave aasappadugiren - 2
Kuyavane neer ennai thodanoome
Um karam dinam en mel padanoome - 2
Evaral mithikapatteno
Avaral madhikapattenea - 2 - innum
Neer ennai vanaiyumboothu
Palamurai kettupooneaen
Um karam piditha pinbum
Vekudooram vittuponeaen - 2
Man endru thookki eriyamaal
Pon endru karathil vaitheerea - 2 - innum
Ulagathin paarvaiyile naan
Azhukaga irundenayya
Undanin paarvaiyil mattum
Azhagaga therindhenayya - 2
Azhukenru thookki eriyamaal
Azhagenru anaithukondirea - 2 - innum