Avar kirubai - அவர் கிருபை




Credits:

Song : Avar kirubai
Lyrics, Tune & Sung by: Benny Joshuva
Music by : John Paul Reuben

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

தலைமுறை தாங்கும் அவர் கிருபை 
தாங்கிடும் என்னை நடத்திடுமே 
இயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால் 
வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் 

என்னை எழும்ப செய்பவர் உயர்த்துபவர் 
என்னை என்றென்றும் வாழ வைப்பவர் 
கர்த்தர் செய்வதை கண்கள் காணும் 
அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும் 

காற்றை என் கண்கள் காணலையே 
மழையும் என் வாழ்க்கை பார்கலையே 
வறண்டு போன என் வாழ்க்கையை 
உந்தன் கிருபை கண்டதே 
வாய்க்கால் ஒவ்ஒன்றாய் நிரம்பிடுதே 
உந்தன் தயவு பெரியதே 

1000 Yearsu his graceu
தாங்கிடும் என்னை நடத்திடுமே 

அழிக்க நினைக்கும் மனிதரின் முன் 
வாழ வைக்கும் தெய்வம் அவர் 
எதிர்த்து நிற்கும் எதிரியின் முன் 
உயர்த்தி வைக்கும் தெய்வம் அவர் 
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம் 
என்னை சூழ்ந்துகொள்ளுமே 
விலகி போகாமல் கடைசி வரை 
என்னை வாழ வைக்குமே
-----------


Thalaimurai thaangum avar kirubai
Thaangidum ennai nadathidume
Yesuvin kangalil kirubai kidaiththathaal
Vaazhgindren naan varusham muzhudhum

Ennai ezhumba seipavar uyarththupavar
Ennai endrendrum vaazha vaippavar
Kartthar seivadhaik kangal kaanum
Avarin kirubaiyaal vaazhkai perugum

Kaatrai en kangal kaanalaie
Mazhaiyum en vaazhkai paarkalaie
Varandu pona en vaazhkaiyai
Unthan kirubai kandaedhae
Vaaikkal ovaiondrai nirambidudhae
Unthan thayavu periyadhe

1000 Years-u his grace-u
Thaangidum ennai nadathidume

Azhikka ninaikkum manidharin mun
Vaazha vaikkum deivam avar
Edhirthu nirkkum edhiriyin mun
Uyarththi vaikkum deivam avar
Thalaimurai thalaimurai avar irakkam
Ennai soozhnthukollumae
Vilagi pogaaamal kadaisi varai
Ennai vaazha vaikkumae

Video link:

To watch this song on YouTube. Click here