Credits:
Song : Jeeva Thanneerae Aaviyanavare
Lyrics ,Tune sung By : Father S J Berchmans
Music : Chitty Prakash Dhyriam
Album : Jebathotta Jeyageethangal - Vol 14
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
ஜீவத்தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதியாக வாரும் போதகரே
வாருமையா போதகரே (2)
வற்றாத ஜீவ நதியாக
1. கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழனுமே (2)
2. போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லுமிடமெல்லாம் செழிப்புதானே
3. கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கனும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கனும்
4. கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகனும்
கனிகள் எல்லாம் உணவாகனும்
Jeevaththannnneerae aaviyaanavarae
vattratha nathiyaaka vaarum pothakarae
vaarumaiyaa pothakarae (2)
vattratha jeeva nathiyaaka
1. kanukkaal alavu pothaathaiyaa
mulangaal alavu pothaathaiyaa
neenthi neenthi moolkanumae (2)
mithanthu mithanthu makilanumae (2) vaenndaamaa
2. Pogum idamellaam aarokkiyamae
paayum idamellaam parisuththamae
serumidamellaam aaruthalae
sellamidamellaam selipputhaanae
3. kodi kodi meenavar koottam
odi odi valai veesanum
paadi paadi meen pitikkanum
paraloka thaevanukku aal serkkanum
4. karaiyora marangal aeraalamaay
kani thara vaenndum thaaraalamaay
ilaikal ellaam marunthaakanum
kanikal ellaam unavaakanum