Ennil Undana - என்னில் உண்டான




Credits:

Song : Ennil Undana - என்னில் உண்டான
Lyrics & tune : Johnsam Joyson
Sung by : Davidsam Joyson
Music produced and arranged by Andrew Jonathan

Downloads:

Widescreen format (16:9):

Standard format (4:3):

Lyrics:

1. என்னில் உண்டான நன்மை யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான தீமை யாவும் என்னால் வந்தது
என்னில் உண்டான நன்மை யாவும் உம்மால் வந்தது
உம் கிருபையால் வந்தது

நன்றி இயேசுவே நன்றி இயேசுவே
நன்றி இயேசுவே நன்றி இயேசுவே

2. என்னில் உண்டான உயர்வு யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான தாழ்வு யாவும் என்னால் வந்தது
என்னில் உண்டான உயர்வு யாவும் உம்மால் வந்தது
உம் தயவால் வந்தது

3. என்னில் உண்டான மாற்றம் யாவும் உம்மால் வந்தது
என்னில் உண்டான ஏமாற்றங்கள் என்னால் வந்தது
என்னில் உண்டான மாற்றம் யாவும் உம்மால் வந்தது
உம் அன்பால் வந்தது


1. Ennil undana nanmai yaavum ummaal vanthathu
Ennil undaana theemai yaavum ennaal vanthathu
Ennil undana nanmai yaavum ummaal vanthathu
Um kirubaiyaal vanthathu

Nantri yesuvae nantri yesuvae 
Nantri yesuvae nantri yesuvae

2. Ennil undaana uyarvu yaavum ummaal vanthathu
Ennil undana thazhvu yaavum ennaal vanthathu
Ennil undana uyarvu yaavum ummaal vanthathu
Um thayavaal vanthathu

3. Ennil undaana maatram yaavum ummaal vanthathu
Ennil undana yematrangal ennal vanthathu
Ennil undana maatram yaavum ummal vanthathu
Um anbaal vanthathu

Video link:

To watch this song on YouTube. Click here