Credits:
Song : Ninaithu Paarkiren
Lyrics, Tune & Sung by Benny Joshua
Music Arranged & Produced by Stephen J Renswick
Downloads:
Widescreen format (16:9):
Standard format (4:3):
Lyrics:
நினைத்து பார்க்கிறேன் கடந்துவந்த பாதைகளை
தியானிக்கிறேன் உம் தயவை
திரும்பிப் பார்க்கிறேன் துவங்கின காலங்களை
புரிந்துகொள்கிறேன் உம் அன்பை
துவங்கினேன் ஒன்றும் இல்லாமல்
திருப்தியாய் என்னை நிறைத்தீர் - 2
நீர் உண்மையுள்ளவர் நன்மை செய்பவர்
கடைசி வரை கைவிடாமல் நடத்திச் செல்பவர் - 2
தரிசனம் ஒன்றுதான் அன்று சொந்தமே
கையிலொன்றும் இல்லை அன்று என்னிடமே - 2
தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்
தலை குனியாமல் என்னை உயர்த்தினீர் - 2
ஏங்கி பார்த்த நன்மைகள் இன்று என்னிடமே
நிரம்பி வழியும் ஆசீர் எனக்கு தந்திரே - 2
குறைவிலும் உண்மையாய் என்னை நடத்தினீர்
உம் கிருபை அளவில்லாமல் பொழிந்திட்டீர் - 2
இதுவரை தாங்கின கிருபை இனிமேலும் தாங்கிடுமே
இதுவரை சுமந்த கிருபை இனிமேலும் சுமந்திடுமே - 4
Nianithu paarkiren kadandhu vandha paadhaigalai
Dhyanikkiren Um Dhayavai
Thirumbi paarkiren Thuvangina kaalangalai
Purindhu kolgiren um anbai
Thuvanginen ondrum illamal
Thripthiyai ennai niraitheer - 2
Neer unmai ullavar
Nanmai seibavar
Kadaisi varia kai vidaamal nadathi selbavar - 2
Tharisanam ondrudhaan andru sondhamey
Kaiyil ondrum illai andru ennidamey - 2
Dharisanam thanthavar ennai nadathineer
Thalai guniyamal ennai uyarthineer - 2
Yengi paratha nanmaigal indru ennidamey
Nirambi vazhiyum aasir enakku thandeerey - 2
Kuraivilum unmataai ennai nadathineer
Um kirubai alavillamal pozhindhiteer - 2
Idhhuvarai thangina kirubai inimelum thangidumey
Idhuvarai sumantha kirubai inimelum sumandhidumey - 4